Tag Archives: கவிதைகள்

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் – ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட – ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி – மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம் எப்படி … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39 மின்சாரக் காதலியே..

சில்லறையாய் சிரிப்பவளே செல்போனாய் அழைப்பவளே ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே! டிவி போல இருப்பவளே சீரியல் போல வளர்ந்தவளே விளம்பரமாய் வந்து வந்து பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே! எஃப் எம்மை போன்றவளே எது கேட்டாலும் தருபவளே பாட்டை விட இனிக்க இனிக்க நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே! லப்பு – டப்பாய் அடிப்பவளே … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

குவைத்தில் செந்தமிழ் கலைவிழா!!

அன்புடையீர் வணக்கம், ஒரு கால தவம்; நிகழ்வின் வெற்றிகளில் பூரிக்கிறது. அப்படி வெற்றி கொப்பளிக்கும் ஒரு தினத்தை நோக்கி விழா எடுக்கிறது ‘குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், ஐயா திரு. செம்பொன் மாரி. கா சேதுவின் தலைமையில். கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் ‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் கவியரங்கமும், கிராமிய பாடகி திருமதி. … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 அரைகுடத்தின் நீரலைகள்..

தங்கத்தின் மினுக்களில் வியர்வையின் வாசத்தில் வேறுபாடும் மனிதர்களை ஒன்று சேர்க்கிறது கவிதை; அதையும் பிரித்தே பார்க்கிறான் மனிதன்!! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 அரைகுடத்தின் நீரலைகள்..

பெருச்ச்ச்ச்சா வாய்கிழிய ஏதாவது பேசுவோம்; முகத்திரை கிழிபடாத நம் தவறுகளின் சுவட்டின் மீது நின்று!! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்