Tag Archives: தமிழோசை

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் நிறைவுறுகிறது!!

இந்த கந்தக காற்றில் பிறந்த என் சந்தன காற்று என்றும், சாதத்தோடு சந்தோசத்தையும் பிசைந்துக் கொள்பவள் என்றும், பிறப்பு என்பதே ஒரு சுதந்திரம் என்றும் இவ்விடம் சுட்டிக் காட்டிச் சென்ற கவிஞர் அபுதாகிர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அம்மகளுக்கு நம் வாழ்த்தினையும் தெரிவித்து, என் தலைமை உரைக்கு வருகிறேன். ———————————————————————————————— ஒரு குடும்பத்தின் உறவுகள்ன்னு பார்த்தோம் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு!

குவைத்தில், கொட்டா மழை கொட்டினாலும், மாதம் தவறாது முதல் வெள்ளிக் கிழமையன்று இலக்கிய கூட்டம் நடத்தும் ‘குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்’ இன்றைய இலக்கிய நிகழ்வுகளும் தரம் குறையாதவை. மன்ற பொது செயலாளர் பாவலர் பிரமோத் ராஜன் தலைமையில் விழா துவங்க, தலைவர் உ.கு. சிவகுமாரின் உற்சாகமாக உரையினையடுத்து தம்பி தாராவின் ‘தமிழோசை’ பற்றிய சிறப்புக் … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’

சொக்கவைக்கும் தமிழில் சொக்கித் தான் போனது காதலும்; சொக்கித் தான் போனேன் நானும் சொக்கவைத்தவள் அவள்! அவளொரு – மரத்த தமிழச்சி, அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில் இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது.. தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற பனைமரக் காலமது, வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும் ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது, அந்தக் குழாயின் … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்