Tag Archives: வித்யாசாகர் படைப்புகள்

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே, லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே, கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே, சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!!

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது. அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 28 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 4)

  “ச்சே.. நாற்றம்.. நாற்றம்..” மீன் வாங்க வந்தவன் மீன் சந்தையில் நின்று மூக்கை பிடித்துக் கொண்டான்.     “ஏண்டா மான் வாங்கவா வந்த, மீன் வாங்க தானே வந்த நாற்றமில்லாம” ஏதோ வேறொரு குரல் போல் கேட்க அவன் இங்குமங்கும் திரும்பி திரும்பி பார்த்தான். யாரும் அவனை பார்க்கவோ, அவனிடம் பேசவோ இல்லையென தெரிய,  ‘பிறகென்ன பிரம்மையோ’ … Continue reading →

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 5)

உயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும், வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல்.     ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான … Continue reading →

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்