வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,231
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மே 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர்
பிரிவுக்குப் பின் – 62
கவிதைக்கு பரு பொருள் ஞானமல்ல; வலி என்பதை – நீயில்லாத கால இடைவெளியில் – கனத்து நிற்குமென் கவிதைகள் சொல்கின்றன!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 61
உனக்குப் பிடித்தமான உணவுகளை – நீயில்லாத பொழுதில் தின்கையில் கண்ணீரின் உப்பு அதிகமாக தான் கரிக்கிறது!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
36 முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்!!
ஈழ விடிவு நோக்கி இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே விதி ஏற்று – குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய தமிழக தெருக்களில் தள்ளாடுகிறது என் கால்கள்; ஒரு – மழை படராத சுவற்றில் வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த சுவடுகளுக்கிடையே ஏனோ லயிக்கிறது மனசு; என் உடைபடாத வார்த்தைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் கண்ணீர் குவியலில் யார் யாரை நான் … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
Tagged ஈழ கவிதை, கவிதை, கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)
என் வீட்டு எண்ணிக்கையில் எங்களை எல்லாம் மீறி – நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு; அக்கா அண்ணன் கோபித்த போதும் அம்மா திட்டிய போதும் அப்பா அடித்த தருணங்களின் போதும் வாலாட்டி, முகம் தடவி குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு; பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ எதையேனும் உண்டோ இல்லாமலோ கால் சுற்றி வந்த மிச்சத்தை … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள்
Tagged கவிதை, கவிதைகள், வித்யசாகர் கவிதைகள், வித்யாசாகர்
2 பின்னூட்டங்கள்
வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)
இரவு நெருப்பின் இன்னொரு காதலன்; காதலி; மனசு பெறாத தூக்கத்தை மெத்தெனக் கொடுக்கும் தலையணை! வருடத்து வாசனைகளை மிச்சம் வைத்திருக்கும்; வந்தவர் போனவரையெல்லாம் நினைவில் முடிந்திருக்கும்; புதிய உறை மாற்றினாலும் – பழசு மறக்காத தலையணை! ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது; ஆயிரங்களை கடந்து பழைய கந்தைதுணியில் கனக்கிறது; கனவும் தூக்கமும் வரவு என்பதால் – … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள்
Tagged கவிதை, கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்


















