Monthly Archives: மே 2020

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு…

அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் குட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் எங்களுக்கு வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்க அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்.. அப்பா திட்டுகையில் என்றேனும் அப்பா அடிக்கையில் என்றேனும் பாவம் அப்பா என்று … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் இறையாளின் கூடேறும் பூக்கள் (அணிந்துரை)

நானிலம் போற்றும் நன்மகளின் பாட்டு.. ———————————————- வாழ்க்கையின் திசை வெவ்வேறாக இருப்பதுபோல கவிதையின் ஆழமும் சுவையும் கூட மனிதர்களையொத்து வெவ்வேறாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் எழுதும் கவிதைக்கு புதுப்புது முகங்களும் கடலாழ அர்த்தங்களும் கூட விளங்குவதுண்டு. இதுநாள் வரை அவர்களுக்கு வலிப்பதையும் பிடித்ததையும் கூட அவர்கள் நாக்கின்மீது நின்று தாங்களாகவே ஆண்கள்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்தோம், … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நல்லதோர் வீணை செய்தே…

இந்த உலகமே இடிந்து மேலே விழும் செத்துப்போவோம் என்றாலும் சாகும்வரைப் போராடி தன்னைக் காத்துக்கொள்ளுமொரு துணிவு இந்த உயிரென்னும் கண்ணிற்குத் தெரியாத காற்றுப்பொருளிற்கு உண்டு. உடலெங்கும் நீரால் வாழும் வலிமையும், காற்றைக் கொண்டு பறக்கும் திறமையும், இவ்வுலகை ஒரு கைப்பேசிக்குள் அடக்கிய அறிவையும் கொண்டவர்கள் நாமெல்லோரும். பிறகெதற்கு இங்கே வாழ்வதற்கு பயம் ? பயம் இல்லாதவர்கள் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக