Category Archives: கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 13

வாழ்வின் அத்தனைத் துயரத்திற்கு மத்தியிலும்; எப்படி இனிக்கிறதோ உன் முத்தம்! ———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு; பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் – ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு – ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் – புத்தி திருத்தும் – செஞ் சூரணம் பொட்டு; ஸ்டிக்கரில் ஒளிந்து மடிந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 120

தூரம் – நிறைய பேசுகிறது; அருகாமை மறைந்ததிலிருந்து!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 119

மனதிலிருந்து கொட்டிய – ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் புறப்பட்டு விடுகிறது காலத்திற்குமான தீர்பெழுத!

Posted in உடைந்த கடவுள் | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 118

உனக்கும் எனக்கும் தெரிவதேயில்லை நம் பாட்டன் முப்பாட்டன் வரலாறு!

Posted in உடைந்த கடவுள் | 4 பின்னூட்டங்கள்