Category Archives: கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 3

நெடுந்தூர பயணத்திற்குப் பின்னும் – உன்னைவிட்டு நான் பிரியவேயில்லை; சிரிக்கிறார்கள் சிலர் நான் – சொல்வதை கேட்டு! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் -2

வாழ்வின் அத்தனைத் துயரத்திற்கு மத்தியிலும்; எப்படி இனிக்கிறதோ உன் முத்தம்! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 52

வார்த்தைகளால் உடைந்து போகிறது இதயம் ஒட்டவைக்க – வார்த்தைகளால் முடிவதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 51

உடலெரிக்கும் நெருப்பிற்கு உள்ளமே – விறகாகிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 50

யாரையும் யாரும் சுமப்பதில்லை – சுமப்பதாகவே உணர்கிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக