Category Archives: கவிதைகள்

ஹைக்கூ – 49

கத்தியால் குத்தி கொலை செய்யலாம் வார்த்தையாலும் – கொலை நிகழ்கிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 1

என் இனியவளே…! இதையம் வலிக்குமென்பதே தெரியாமல் தான் வெளிநாடு – வந்துவிட்டேனா…? இதோ.. உன்னைவிட்டு கடைதூரம் வந்த பின் – மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் – நீ எங்கோ இருக்கிறாயாம்! எங்கிருப்பாயென என்னைக் கொஞ்சம் தட்டிச் சரிபார்த்துக் கொள்கையில் – நான் குவைத் வந்துவிட்டேனென்பதை தாரை இறங்கிய விமானம் சொன்னது! நான் தோளில் – சுமந்த … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 3 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின்!

நம் பிறந்த ஊரிலிருந்து வேறு வழி தேடி வெளி நாட்டிற்கு வந்த அத்தனை மனிதர்களின் கண்களும், நிச்சையம், தன் வீட்டை உறவை நினைத்து.. ஒரு நொடியாவது கலங்காது – வெளிநாடுகளின் தரையில் தன் பார்வையை பதித்திருக்காது! அப்படி தன் மனைவியை விட்டு இரண்டு வருடம் பிரிந்து வாழ, தரை வந்திறங்கிய ஒரு கணவன் தன் மனைவியின் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

இரவின் – இருட்டின் உள் கூரைக்கு மேலே படர்ந்த – சிமினி விளக்கின் வெளிச்சத்தில் விழுந்த இங்குமங்குமாய் நடந்துக் கொண்டிருக்கும் அப்பாவின் நிழலில் – அப்பாவின் மனமே தெரியவில்லை தான்; ஆனால், எனக்குத் தெரியும் நாளைக்கு அப்பாவிற்கு சம்பளம்; வீட்டு வாசலில் நின்று கழுத்தை நெரிக்கப் போகும் கடன் காரர்களுக்கு – என்ன பதில் சொல்வதென்ற … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 48

அதோ உனக்காக நான் சேர்த்து வைத்த கனவுகளையெல்லாம் – உன் சிரிப்பினை தொட்டுப் பறக்கும் பட்டாம் பூச்சியோடு பறக்க விட்டுவிட்டேன்; மீண்டும் நீ – என்னை பார்த்து சிரிக்காமலா போவாய்; சிரித்தால் ஒரு பட்டாம் பூச்சியை இனமாகத் தருகிறேன், அதை பிடித்து உன் இதயத்தில் பறக்கவிடு – அது பறக்கையில் உதிரும் வண்ணங்களில்.. என் கனவுகள் … Continue reading

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக