Tag Archives: அம்மா கவிதை

23) என் தாய் வீடு..

ஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்.. தலைப்பு: என் தாய் வீடு.. ——————————————— முன்பெல்லாம் எனக்கு அம்மா … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!! மூடி  இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

38 அம்மாயெனும் தூரிகையே..

என் வாழ்வின் ஓவியத்தை வரையும் தூரிகையே – உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில் அழகுடன் மின்னுபவன் நான்; பாட்டின் ஜதிபோல எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன் அசைவில் மட்டுமே அசைந்து – நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்; நடைபாதையின் முட்களை மிதித்து – என் கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்