Tag Archives: நாத்திகம்

செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம் வரம் கேட்கும் பூதங்கள், மலமள்ளி மூத்திரம் துடைத்தும் மனதால் மணக்கும் சாமிகள்; அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய கண்ணீரால் கழுவும் தெரசாக்கள், தாயைப் போல கருணைப் பொங்க ஆலயம் தொழும் தெய்வங்கள்; நீதி தேடி ஒதுங்கிடாது சேவை- யாற்றும் தேவதைகள், பாவமூட்டையை தான்சுமந்து வியாதியை போக்கும் சகோதரிகள்; காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில் தலைகோதும் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மாக்கள் இறவாத வானமெங்கே.. (?)

வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு நாட்களின் இனிமையைப் போலவே அம்மா இல்லாத … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!!

நாங்களெல்லாம் அப்போது சிறுவர்களாக இருந்த சமையமது அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு பிடிப்பதேயில்லை அம்மா இல்லாத அந்த வீடு இருண்டுப் போன மாதிரியிருக்கும் யாருமேயில்லாமல் தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில் எல்லோரும் அமர்ந்திருப்போம் இரவு நெருங்கநெருங்க மனசு அம்மா அம்மா என்று ஏங்கும் எனக்குக் கொஞ்சம் அழுகைவர தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி அழுகையை அடக்கிக் கொள்வேன் என்றாலும் சற்று … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

23) என் தாய் வீடு..

ஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்.. தலைப்பு: என் தாய் வீடு.. ——————————————— முன்பெல்லாம் எனக்கு அம்மா … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்