Tag Archives: அறிவு

42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!! மூடி  இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்