Tag Archives: உலகம்

37 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

பெரிய மிராசுதார் பிச்சைக்காரன் ஆண் பென் சாமி குடிகாரன் திருடன் நல்லவன் கெட்டவன் யாரையுமே பார்ப்பதில்லை மரணம்; ஆனால் – நெருங்கும் முன் நன்றாக; பார்த்துக் கொள்கிறது! ————————————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

36 அரைகுடத்தின் நீரலைகள்..

எத்தனைமுறை அழைத்தாலும் என்ன தான் எழுதினாலும் எழுதிக் கொண்டே இருக்கிறது அம்மா பற்றி மனசு! —————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35 அரைகுடத்தின் நீரலைகள்..

எனக்கொரு எழுதுகோலும், சில தாள்களும், மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும், அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு – வாழ்தலின் மீதமான – அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே; அந்த வாழ்தலில் உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

34 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு ஒரு புகைப்படமாக மட்டுமேனும் மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது; கூட்டு குடும்பத்தில்! —————————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

நேரில் இன்னும் அவர் இருப்பதாகவே பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்; சிலரின் மரணத்தை நம்புவதும் ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு; வேண்டுமெனில் அழுபவரை பார்த்து ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும் அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு – வாழ்தலின் கட்டாயத்தில்; மரணமாயிற்றே!!! வேறென்ன செய்ய????!! எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்!! ——————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக