Tag Archives: கவிதைகள்

இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )

உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும்  தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகரின் புதிய பாடல்..

உறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்