Tag Archives: கவிதைகள்

எத்தனையோ பொய்கள் – வித்யாசாகர்!

அன்பு தோழர்களுக்கு வணக்கம்   இணையத்தில் இதயம் தாங்கி நட்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான “எத்தனையோ பொய்கள்” விற்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97862 18777) மற்றும் ஐயா கிரி ராஜ் (96000 00952) அவர்களை தொடர்பு  கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

                  ஆஹா…. கண்கொள்ளா காட்சி.. கவிதைக்கு – கவிதையோடு திருமணம்..   எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு  சிரிப்பென்னும் மோதிரம்..   அன்பு தாங்கிய மனதிற்கு ஆரணங்கு பரிசு..   தமிழ் போற்றும் புலமைக்கு தமிழச்சி துணையாக..   சமூகம் சுமந்த புத்திக்கு இல்லற வரவேற்பு..   நல்லறம் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)

தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றை கையில் விரித்து படித்துகொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பதுபோல் வந்து ஒதுங்கி போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக்கொள்ளும் பிரஜைகளை கொண்ட அரபு தேசத்தின் வாசம் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

54 திறந்த ஜன்னலோரம்; அவள்!!

நான் பார்த்த ஜன்னலில் அன்று உலகம் – மிகச் சிறியதாகவே தெரிந்தது. மனிதர்கள் பெரியவர்களாய் தெரிந்தார்கள். மரம் செடி கொடிகள் வெகு சிநேகமாகவே அசைந்துக் கொண்டிருந்தன. சிட்டுக் குருவிகளெல்லாம் அருகில் வந்து எனக்காகவே எனை பார்த்து பார்த்து கத்திச் சென்றது.. நாயும் பூனையும் வாலை குழைத்து முகத்தை வருடக் காத்திருந்தன. புல்மேல் விழுந்த பனித் துளிகள் … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

53 நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!

குழந்தைகள் அன்பான மனைவி நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும் எப்படி மறப்பதோ உன் நினைவை, இதயம் சுட்டு சுட்டு வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும் எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும் இக்காலம் – எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா, என்றோ காதலித்தோம் இரண்டு வீட்டின் நன்மைக்காய் பிரிந்தோம் – பிரிந்திப்படி உயிர்தின்று வாழ எப்படி சம்மதித்துக் … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்