Tag Archives: கவியரங்கம்

37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

  நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே பின் வராமலும் கொல்கிறா யென்னை கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் நீ பார்க்காத இடந்தனில் நோகும்; பூப்பூத்த ஒரு கணம் போலே உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே; ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..

உயிரில் உருகி உருகி ஒருதுளி விழ விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்! புல் முளைத்தால் நெல்லாக்கி நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!! … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

காதல் வற்றிப்போன மனசு காமம் ஆங்காங்கே – முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள் படித்துக் கொண்டிருக்க.. உயிர்வரை சுரக்குமந்த உணர்வில் தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து டையிரியில் குறித்ததை தொடர்ந்து நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின் நினைவாழம் வரை – காதலின் வலி உன்னடையாளமாகவே … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)

ஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம் தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும் உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும் தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை – காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….

அடியே என்னவளே மனசெல்லாம் நிறைந்து நின்னவளே, திரும்பிப் பார்த்து பார்த்தே இதயம் கொண்டுப் போனவளே… நீ போன இடத்திலிருந்து ஒரு புயலே மனசில் அடிச்சிதடி நீ சிரிச்ச சிரிப்புலத் தான் உசிரே உன்னில் கெறங்குதடி; பார்த்த பார்வையில் மான் துள்ள ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி மூடாத கடலைப் போல மனசு உன் நினைப்பிலேயே … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்