Tag Archives: கவியரங்க கவிதைகள்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா!!

வாழ்வின் மௌனமான வாய்பேசா தருணத்திலும் வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை உணரும்  தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை.. வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும்,  பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை … Continue reading →

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

அன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!

சொல்லும் பொருளும் அரசாலும் எம் சந்தக் கவியும் ஜதிபாடும், உள்ளும் புறமும் அழகாகும் தமிழ் எங்கும் எதிலும் முதலாகும், மொழியும் உயிரும் ஒன்றாகும் அதிலும் தமிழே சிறப்பாகும்.., கம்ப நாத கவிமலரே.. கடல் காற்று வானமென கலந்த தமிழழகே; என் உச்சுமுதல் நிறைந்தவளே நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்! பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

அமோகமாக நடந்தேறியது ‘குவைத் கவிஞர் சங்கத்தின் தேனிசை திருவிழா..

தமிழ்மொழி அக்கறை, தமிழர் ஆரோக்கியம், தமிழினத்தின் வளர்ச்சி சார்ந்த வாழ்வியல் மாற்றங்கள் என பங்காற்ற வேண்டிய இடங்களிலெல்லாம் மௌனித்து, முழு ஈடுபாடு காட்ட திராணியின்றி அவைகளை வார்த்தையால் மென்று, தனை வளர்த்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில்; தெருக்கள் பல சுற்றி தமிழர்களை திரட்டி, வசதியான வீடுகளை தட்டி, அவர்களின் உள்ளத்தின் ஈரத்திலிருந்து விழாக்களின் மூலாதாரத்தை பெற்று, … Continue reading →

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

எப்படியோ இனிக்கிறது தீபாவளி

வாழ்வின் சுவரெங்கும் மழை பெய்த நீராய் ஒரு சோகம் அடங்கியதன் ஈரங்கள்; ஈரங்களை கடந்து வெடிக்கும் பட்டாசு சப்தத்தில் எப்படியோ இனிக்கிறது தீபாவளி! கண்ணீர் கடன் பட்டினி வறுமை என துரத்தும் ஏழ்மையின் ஓட்டங்கள்; நாளைய ஒருவார உணவு செலவில் வாங்கிய ஆடைகளால்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி! குழந்தை தொழிலாளி எதிர்ப்பு, மாணவர்கள் வளர்ச்சித் திட்டம் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக