Tag Archives: கொடியரசு

பெண்களின் காதல் ரகசியம்…

மனம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு கவலையில்லை, பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் கொள்பவள் அவள், சட்டை மாற்றும் போது காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை அவளொரு காதல் தெரியாதவள் என்னை ஏதோ பெரிதென்று எண்ணி நேசித்தவள் அருகில் வந்ததும் லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் தொடும்வரைதான் மின்சாரம் பாயும் தொட்டப்பின் கொன்றோ விட்டொவிடுகிறது என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் காது திருகி அழைக்கிறேன் வாருங்கள் காதல் சொல் அல்ல சொல்லுக்குள் இருக்கும் ஈரம் அம்பு எய்தும் ஆட்டின் படமல்ல, அதற்குள் இருக்கும் மனம் மனமும் உயிரும் புரிபவருக்குத் தான் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உதவுங்கள்; உலகம் உய்யட்டும் (மனிதர்கள் படிக்கவேண்டியது)

“இந்த உலகம் என்பது நாம் தான்” ஐயா அருட்தந்தை திரு. ஜகத் கஸ்பர் சொன்னது. ஆம், சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகம் என்பது நாம் தான். இந்த உலகம் நம்மால் தான் இயங்குகிறது. இந்த உலகம் நல்லதோர் நிலையை எய்தி நன்மையை பயக்குவதற்கும், தீய செயல்களால் அழிந்து வேறொரு மக்கள் உருவாவதற்கும் இந்த உலகத்தின் எதிரிகளாகவும் … Continue reading

Posted in கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்றைக்கும் நிலைக்குந் தமிழ்…

சொல்லில் நயம் பொருளி லெழில் கண்ணும் காதும் போல; காணவும் கேட்கவும் இனிப்பு மொழி, கண்டவர் கேட்டவர் போற்றும் தனித்த மொழி; தமிழ்! வரலாற்றுக் கொடை வள்ளுவப் பறை தெல்லுதெளிந்த கிள்ளை நடை சொல்லும் பாட்டும் சிறக்கும் மொழி சந்தத் தமிழ்; எங்கள் சுந்தர மொழி; தமிழ்! சங்கம் பல கண்ட மொழி சண்டைக்கும் சென்னைக்கும் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே…

தாய்ப்பால் வாசம் போலவே மரத்தின் பச்சைவாசமும் புனிதம் மிக்கது எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனதின் மொழியாகும் மனதின் மொழி மறந்தோரே மரங்களை வெட்டுகையில் வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்கு தெரியுமா மரங்கள் தான் நமக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மாப் பேச்சு…

சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து தான் எனக்கான மீதநாட்களே நீள்கின்றன அவள் சொல்லிலும் இனிய சொல்லாள் இதயத்திலும் ஆழம் உள்ளாள்; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்