Tag Archives: சமூகக் கவிதைகள்

156 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

யாரை காக்க யாரை கொல்வதோ?   யாரை கொண்டால் நீதி மிஞ்சுமோ..?   யாரை கேட்டு யார் திருந்துவரோ?   யாரும் யாதுமாகி போகாதலில் – இன்னும் யார் யார் போவரோ பராபரமே???   இன்னும் என்னென்ன ஆகுமோ பராபரமே???? ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பல நூற்றாண்டுகளுக்குப் பின்..

ஒரு தேசம் மலர்கிறது… ஜாதி கொடுமைகளில்லை மத வெறியில்லை எந்த பிரிவின் பாகுபாடுமில்லை பொறாமையில்லை கொடும் மரணம் கொலைகள் இல்லை எல்லாம் கடந்து இயற்கையாய் இயல்பாய் விரியும் மலரினை போல் ஒரு தேசம் பொதுநலங்களில் பூத்து சிரிக்க மலர்கிறது; இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும் நேசம், அன்பை இயல்பாய் பொழியும் மனசு, விருப்பத்தை புரிந்து அலசி ஆராய்ந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எனை சுட்டுப் போட்ட சமூகம்!!

ஏதோ ஒரு கவிதையின் கிறுக்கலில் – கொட்டிவிட இயலாத உணர்வின் மிகுதியில் நனைகிறது மனசு. காதல் கடந்து வாழ்க்கை கடந்து இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து இறக்கப் போகும் அப்பாம்மா வரை எண்ணி அழுகிற பலரில் என்னையும் ஒருவராய் வைத்துக் கொள்ளுங்கள். . யார் யாரையோ தேடி எங்கெங்கோ அலைந்து என்னெனவோ செய்து – எதிலுமே நிலைக்காத … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக