Tag Archives: தாம்பத்யம்

வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..

            மாடியில் நின்று நீ பார்க்கையில் கீழே பூமியில் பூத்த மலர்களை நீ கண்டிருக்கமாட்டாய்.. எனைச் சுற்றி மலர்களாய் பொழிவது மேலிருந்து நீ பார்க்கையில் மட்டுமே சாத்தியப்படுகிறது.. மாடிவீடு என்றாலே இப்பொழுதும் அந்த மாடியும் மேலிருந்து எட்டிப்பார்க்கும் நீயும் சட்டென புகைப்படத்தைப் போல எதிர்படுவீர்கள் எனக்குள்., நீ மேலே … Continue reading →

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..

மிக இனிமையான நாட்கள் அவை காலையில் வரும் சூரியனைப்போல அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்.. ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின் ஒருநாள் சிட்டுக்குருவியொன்று கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை., காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி அன்றைய தினத்தின் பரிசாக இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு.. விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில் நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர நான்கைந்து சிட்டுக்குருவிகள் … Continue reading →

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

Bloodied Children and Brutal Minds (of Syria)

Eagles which were preying on money have started feasting on human lives, Mad elephants with lust for religion standing in the brutal pit and laughing continual murders! Alas! Our lead is not trembling at all with the children’s scream and … Continue reading →

Posted in English Poems | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்…

பணந்தின்னிக் கழுகுகள் உயிர்த்தின்ன துவங்கிவிட்டன.. மதங்கொண்ட யானைகள் பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன.., அடுக்கடுக்காய் கொலைகள் ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி, பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில் நாளை உடைந்திடுமோ வானம்.., பணக்கார ஆசைக்கு விசக் குண்டுகளா பிரசவிக்கும்?? வயிற்றுக்காரி சாபத்தில் எந்த இனமினி மூடர்களுக்கு மீளும்..??? குடிகார வீடு போல ஆனதே ஒரு அழகு நாடு.., … Continue reading →

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பட்டாம்பூச்சி போல அவள்..

1 ஆயிரம் கைகள் எனை அணைத்துக்கொண்டு தானிருக்கிறது; என்றாலும் – மனசு வெளியே சென்று தேடுவது உன்னைமட்டுமே.. —————————————– 2 எறும்புகள் சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்; அதிலொரு எறும்பு நானாகயிருப்பின் உனைமட்டுமே தேடியிருப்பேன்.. —————————————– 3 உன் பார்வையைவிட அழகு உலகில் வேறில்லை; கடவுள் ஒருவேளை நேரில் வந்தால் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ஒரு … Continue reading →

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்