Tag Archives: திருமண வாழ்த்துக் கவிதைகள்

கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

                  ஆஹா…. கண்கொள்ளா காட்சி.. கவிதைக்கு – கவிதையோடு திருமணம்..   எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு  சிரிப்பென்னும் மோதிரம்..   அன்பு தாங்கிய மனதிற்கு ஆரணங்கு பரிசு..   தமிழ் போற்றும் புலமைக்கு தமிழச்சி துணையாக..   சமூகம் சுமந்த புத்திக்கு இல்லற வரவேற்பு..   நல்லறம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும் – திருமண வாழ்த்து!

ஒரு தெருக்கோடி முனையில் நின்று – திரும்பிப் பார்குமந்த பார்வைக்காய்.., இமைக்குள் இருவரும் ஒளிந்து ஒருவரை தேடுமந்த இனிய விளையாட்டிற்காய்.., இரவு பகல் கடந்து சூரிய..சந்திரன் கடந்து கடக்க இயலா – ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்.., நினைவுகளில் உலகம் விட்டெங்கோ சென்று ஒருவருக்காக மட்டும் வாழுமந்த அன்பின் தருணத்திற்காய்.., பாதி தின்கையில் மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்