Tag Archives: பணக்காரன்

கழிவுநீரில் களவுபோன மனிதம்..

அந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம் அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது கால்களங்கே தானே நகர்கிறது உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை துளைக்கிறது, குடல் புரண்டுவிடுமளவின் வாடையில் மூக்கை மோவாயய் மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள் பார்ப்பேன்; தலைநனையக் குனிந்து அலுமினியச் சட்டியில் தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும் உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த வயதானவர் இருக்கிறாராயென்று பார்ப்பேன்; … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை – 18 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “என்னடா சந்திரா இது இப்படி கத்துரானுங்க..” “தெரிலயே கொஞ்சம் நில்லு..” “ஸ்ட்ரைக் பன்றானுங்களா..?!!!!” “இருக்கும்” “அதுக்கு இப்படி கத்துரானுங்க?!!!!!!!!” “நீ பேசறது அவுங்களுக்கு புரியலைன்னா ‘உன்னையும் அவன் கத்துறதா … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை – 17 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. இரும்பு கம்பிகளின் மேல் தாமரை பூத்தால்.. படர்ந்த பூக்களின் இதழ்களை பிரித்து ஒரு விளக்கை சுற்றி படர்த்தினால்.. நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பறந்துவந்து – ஒரு பூ போல வட்டமாய் அமர்ந்துக்கொண்டால்.. நிலவின் ஒளியிலிருந்து பிரியும் வெளிச்சமாக சில தேவதைகள் நிலவை சுற்றி படுத்திருந்தால்…, இதலாம் நிகழ்ந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. “டேய்.. டேய்.. இங்க வா..” “மேல பொண்ணுங்க நிக்குதுடா.” “அதுக்காக லொடுக்குனு போய்டுவியா,..” “பிகருங்க அழகா இருக்குடா..” “கீழ இறங்கு, “ஏன்டா?” “இறங்குடா கீழ..” “என்னடா செல்வம் இவன் இதுக்கெல்லாம் டென்சன் ஆவுறான் “இங்க பார் ரமேசு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், இந்த வீட்டுக்கு வெளியே யாரை வேண்டுமானாலும் பாரு, இங்க … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்