Tag Archives: பண்பு

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ஒரு காலதவத்தின் வரம் கடவுள் கற்பிக்கும் கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும் காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்! உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்! விலங்கின் ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும் உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித பிறப்பின் அடையாளம்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது. … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்