Tag Archives: பாடல்கள்

32) விடியும் உரக்க மொழி.. (இசை – ஆதி)

மழை கொட்டினால் மழை செய்தியாகிறது. காற்று அதிவேகமாக வீசுகையில் புயல் செய்தியாகிறது. அரசியல்வாதிக்கு ஒரு தீங்கென்றால் அல்லது ஒரு நடிகருக்கு ஒரு துன்பமென்றால், அவ்வளவு ஏன் ஒரு பிரபல ஆசாமிக்கு தொண்டையில் மீன்முள் குத்திக் கொண்டால் கூட அது அன்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக ஜோடிக்கப்படுகிறது. எல்லாம் செய்தி தான். வருத்தமில்லை, அது அவர்களின் மேல் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

39 தமிழால் தானுயர்வோம்..

தடதடவென உயிர் துடித்தொரு வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு பதைபதைத்தொரு – மானம் காக்க புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா; நாடு காக்க முடிவெடு முதல் மக்கள் காக்க துணிந்தெழு முதல் மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க – தமிழா; வீரமறவன் குடித்த பாலின் வெற்றிக் கொண்ட பண்டைத் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., பாடல்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக