Tag Archives: பொற்காலம்

26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)

ஒரு திரைப்படம் மனதை நேர் அலைவரிசைக்கு மாற்றுமெனில் அது சமூகத்திற்கான கலைச்சேரல் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகரை அப்பாவாகவும், ஒரு நடிகையை அம்மாவாகவும், ஒரு குழந்தையை தனது மகளாகவும், பார்க்க இடம்தருமொரு மூன்று மணிநேரத்தை வெறும் பொழுதுபோக்காக கருத இயலவில்லை. வாழ்வின் அதிசயங்களை மட்டுமே காட்டும் பல கதாநாயகர்களுக்கு மத்தியில் குடும்பத்தின் உறவுகளை … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மழைநேரத்து நன்றி.. (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சார்பாக )

கண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்)                 கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

போர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)

ஒரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய் விலங்குகளையும் மனிதரென வெட்டுவாய் பொருட்களை ஒழிப்பாய் எல்லாம் ஒழிந்து தனியே நிற்கையில் தனிமை உனைக் கொன்றொழிக்கும், உள்ளேயொரு மனசு எதற்கோ வீறிட்டு அழுகையில் உடம்பெல்லாம் ஒரு கேவு கேவும் கதறியுனை அழச் சொல்லும், தனியே வாழ்தல் வாழ்தலல்ல, உயிர்த்திருத்தல் மட்டுமே அது., தனித்திரு, மனதால், ஆசையொழிய தனித்திரு அது … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக