Tag Archives: மழை

24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!!

இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

16) மண் தின்ற மழையே…

மழையே! மழையே! எம் மண்தின்ற மழையே.. உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே.. என்செய்தோம் யாம்.. வயிரருத்துப் போட்டதுபோல் எம் மண்ணறுந்துப் போனது பலகாலம் மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும் பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்; மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல எதை சேர்த்துவைக்க எம் மழையே ? ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குவைத் வாழ் தமிழர்களுக்கும் – பிற உறவுகளுக்கும் – வேண்டுகோள்!!

அன்புறவுகளுக்கு வணக்கம், கொட்டிக் கொடுக்கும் அளவோ அல்லது கிள்ளிக் கொடுக்குமளவோ பணம் இல்லையேல் பரவாயில்லை, மானம் மறைக்கும் அளவிற்கு மாற்றுத் துணிக்கு ஆடை கொடுத்து உதவுங்கள் என்று எங்கோ தவிக்கும் நம் உறவுகளின் பிள்ளைகளுக்காய் கெஞ்சி நிற்கிறோம்.. அதிலும் மழையினால் பாதிக்கப் பட்டு முறையான இருப்பிட வசதி கூட இன்றி அதிக குழந்தைகளே பாதிக்கப் பட்டுள்ள … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக