Tag Archives: மூடப் பழக்கம்

சாபத்தின் விடிவு; பெரியார்!!

கடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை மீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்! கருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்! என் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்! கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து ஜாதியில் அறுந்த இதயங்களை – காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்! காலச் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (10) தோல்வியில் வெற்றியென்றொரு அனுபவ பாடம்..

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் சவால்கள் திறமைசாலிகளால் எதிர்கொள்ளப் படுகின்றன, எல்லாம் வென்று தான் விடுவதில்லை. வெல்லாத இடத்திலிருந்து வெற்றியை நோக்கும் மனிதனுக்கு புரிகிறது ‘தான் வீழ்ந்த இடங்களும் தோற்றதற்கான காரணங்களும். தோல்வியை புறந்தள்ளி வெற்றிக் குதிரையேறி உலகம் முழுக்க சவாரி பிடிக்க அந்த தோல்வியின் அனுபவம் பின் பாடமாகிறது. பாடங்கள் என்னவோ, ‘மாலனுக்கு எதிரே … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்..

இதற்கு முன் நடந்தது.. காக்கை குருவிகளின் எச்சத்தில் வீழ்ந்து யார் கண்ணிலும் படாமல் வளரும் மரம் போல, தானே மலரும் வாழ்வுமுண்டு. இன்னொரு புறம், வாங்கும் முன்னூறு ரூபாய்க்கு ஆறுநூறு கணக்கு போட்டும் ஆழக் கடலில் மூழ்கிய; கப்பலாய் கவிழ்ந்த குடும்பமும் உண்டு. அப்படி வாழ்க்கை; நாமொன்றாக நினைத்தாலும் அதொன்றாகவே வாழ்விக்கிறது நம்மை. மாலனின் கணக்குகளும் … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்