Tag Archives: விடுதலை

50, அகதிகளாய் இருக்கும் வரை; அனாதைகள் நாங்கள்

உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்; நவீன ஆடைகொண்டு மறைத்தும் மறைக்காமல் அவளும் உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும் சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும் காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்; அவளுக்கு நான் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

32) விடியும் உரக்க மொழி.. (இசை – ஆதி)

மழை கொட்டினால் மழை செய்தியாகிறது. காற்று அதிவேகமாக வீசுகையில் புயல் செய்தியாகிறது. அரசியல்வாதிக்கு ஒரு தீங்கென்றால் அல்லது ஒரு நடிகருக்கு ஒரு துன்பமென்றால், அவ்வளவு ஏன் ஒரு பிரபல ஆசாமிக்கு தொண்டையில் மீன்முள் குத்திக் கொண்டால் கூட அது அன்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக ஜோடிக்கப்படுகிறது. எல்லாம் செய்தி தான். வருத்தமில்லை, அது அவர்களின் மேல் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்!!

பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை!!

தலைப்பு: “பூவும் நானும்” ஒரு பூவும் நானுமாகத் தான் பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது; ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை படிக்கிறது பூ, காற்றினை அணைத்து அன்பு செய்கிறது பூ, கடவுளிற்கே வாசனை கூட்டி சேவை ஆற்றுகிறது பூ, சிறு  உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு தேனை உணவாக … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்