Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

மனதை – சுட்டு சுட்டு பொசுக்கியதாய் ஒரு கனாக் கண்டேன்; வானம் தொடாத வாழ்க்கை வான் நிறைந்து வழிந்ததாய் ஒரு கனாக் கண்டேன்; யார் கண் பட்டதை நம்பவில்லை சுத்திப் போட்டதை ஏற்கவில்லை தெய்வம் ஒன்றே போதுமென்றதில் நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன், சொல்ல நா – எழவில்லை சொல்லி சொல்லியும் மனதாரவில்லை … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

2 கல்லறைகளின் மீதாவது உறங்கி; உயிர்திருப்போம்!

எம் சுவாச மூச்செலாம் வெடிகுண்டு நெடியில் விசமேறிப் போயிருந்தும் – விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்: தெருக்கள் நெடுகிலும் உலாவந்த எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும் தெருவின் கடைகோடி வீட்டின் – ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்; பசுமை குன்றியிரா எம் தேச நிலங்களிலெல்லாம் – கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் எடுத்து … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (41)

நீ வயிற்றிலிருக்கும் ஐந்தாறு மாதத்தில் உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப் பார்ப்பாள், அசையத் துவங்கிவிட்டாய் என்பாள், எங்களின் அத்தனை வருடக் காத்திருப்பும் பறக்க ரக்கையை விரித்துக் கொண்ட கணமது, நானும் எங்கே பார்கிறேனெனத் தொட்டுப் பார்ப்பேன், உன் அசைவுகளை என் வாழ்வின் அர்த்தமாய் அறிந்துக் கொண்ட பொழுதுகளது. இன்று – இதோ எதிரே நிற்கிறாய் கை … Continue reading →

Posted in கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் தாயென பார்த்த பூமிடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்க்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்