Tag Archives: Audit

அவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)

“மனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..

வானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும் – இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக – … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)

கொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை? எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!

மிலேச்ச நாடுகளுள் கோலோச்சிய நாயகன், சுழல்மாடிப் பள்ளிகளுள் சுடரொளிக்கும் சூரியன்; பகலிரவு பொழுதெங்கும் விழித்திருக்கும் வீரியன், அதர்மமென்று அழைத்தாலோ – நழுவி தர்மத்தில் வீழ்பவன்; கடல்போல் விரிந்த மனதை கேட்காமலே தருபவன், உழைக்கும் பணத்தில் பாதியை உதவிக்கென்றுத் தந்தவன்; இளைஞர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்பவன், இனியோர் விதிசெய்ய இயந்திரவியல் கற்றவன்; பணத்தைச் சம்பாதிப்பதில் பழைய குபேரனுக்கே … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக