Tag Archives: திரை விமர்சனம்

வாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)

குடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தன்னை தனக்குள் பார்க்கவைக்கிறது ’36 வயதினிலே’ (திரை விமர்சனம்)

பெண்களுக்கு சிறகு முளைத்திருக்கும், ஆண்களுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கும், அப்பாக்களுக்கு மகள்கள் தேவதைகளைப்போல தெரிந்திருப்பார்கள், அம்மாக்களின் வயிற்றில் இனி பால்வார்க்க மகள்களே போதுமானவர்களாக தெரிவார்கள்; இதெல்லாம் நிகழ்ந்துவிட ஒருமுறை “36 வயதினிலே” பார்த்துவிடுங்கள்போதும்; கணப் பொழுதில் பெண்களின் முகம் மனதிற்குள் மின்னலாகத்தோன்றி மெல்லொளியாய் மாறிமாறி வீசும், மனதுள் காற்றில் பறக்கும் பெண்களென அத்தனைப்பேரையுமே ஒவ்வொருவரையையாய் கண்ணெதிரேக் காட்டிசிரிக்கும்.. … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)

“மனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)

கொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை? எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’

குண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்