Tag Archives: pongal

ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்.. (வாழ்வியல் கட்டுரை)

ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல்; ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதானோ கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா? எவ்வளோ முகங் கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று வாழ்வதில்லையா..? இதலாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி நாமெல்லோரும் ஒருவரையொருவர் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

ஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வமுடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர் மூச்சுபோல துடிப்பது., உனக்கு அன்று புரியாத – அதே கணக்குப்பாடம் போலத்தான் இன்றும் நான், எனக்கு நீ வேறு; புரிந்தாலும் புரியாவிட்டாலும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

ஆசை நிரந்தரமானவை அழிவதில்லை; வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறியிறங்கியும் அதற்கான இடத்தை அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை; சிகரெட் சுடும் உதட்டிலும் மது குடிக்கும் போதையிலும் மலிவாக மணக்கும் வியர்வையிலும் அற்பமாக நிலைக்கிறது ஆசை; கடன்வட்டி கனத்தில் ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில் திறந்தக் கதவின் திருட்டில் மூடியக் கதவின் இருட்டுள் முள்போல குத்துகிறது ஆசை; பெண்ணின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

ஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக்  கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி  – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்! உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள்  பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்!!

பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!! தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்