Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

அம்மாப் பேச்சு…

சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து தான் எனக்கான மீதநாட்களே நீள்கின்றன அவள் சொல்லிலும் இனிய சொல்லாள் இதயத்திலும் ஆழம் உள்ளாள்; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்…

இதோ மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள் தொலைபேசியில் யார் யாரோ அழைத்து நலம் விசாரிக்கிறார்கள், மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன மீண்டும் மழை பெய்கிறது மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலைத் திறந்து உலகத்தை கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம், ஊர்குருவிகள் கத்துவதும் குயில் விடிகாலையில் கூவுவதும் இப்போதெல்லாம் காற்றின் அசையும் சத்தத்தோடு காதினிக்கக் கேட்கிறது, மரக் கிளைகளின் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வா உலகே வந்தென்னை வாரியணை (கரோனா கட்டுரை)

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்… அன்பால், நம்பிக்கையால், நமது அறத்தின் வலிமையால், பண்பின் உயர்வு கருதி நாம் இயற்கையால் மீண்டும் நிச்சயமாக மண்ணிக்கப் படுவோம். மீண்டும் அனைவருமாய் வென்றெழுந்து வருவோம். மீண்டெழுவோ மெனும் சமத்துவச் சிந்தனைகளோடு மேலும் ஆழ்மனத்திலிருந்து தூய தாயன்பு பெருக்கி, கருணையைக் கூட்டி, நட்பு வலுத்து, நானிலம் சிறக்க நாடெங்கும் நம்பிக்கையை பரப்புவோம், வாருங்கள்… … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கரோனா வைரசும் கவனமும்…

அன்பு வணக்கம் உறவுகளே, நலமாக உள்ளீர்களா? நாங்களிங்கு நலம். நீங்களும் மகிழ்ந்து தனிமை ருசித்து குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க ஒரு நல்ல தருணமென இத் தருணத்தைக் கருதி, வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்தவாறு, நல்ல புத்தகங்களை வாசித்தவாறு, நல்ல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தவாறு நிறைவோடு உடலாரோக்கியத்தோடு இருங்கள். இடையிடையே இப்படி ஐயா மருத்துவர் கீழுள்ள காணொளியில் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தென்னிந்தியக் கவிஞர் எழுத்தாளர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு கலைமாமணி விருது…

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை மண்ணில் களைகட்டிய மாபெரும் மாணவக் கவியரங்கம். சென்ற 24.02.2020 மாலை 3.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பாவலர் பசீல் காரியப்பர் நினைவரங்கில் வரலாற்றின் பெருந்தடமாக மாணவர் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கத்திற்கு தென்னிந்தியக் கவிஞர் எழுதாளர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்கள் தலைமை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக