Category Archives: என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

என் தமிழரின் பண்பு மாறாது வணக்கம் சொல்லி உள்நுழைந்த பாதை!

என்னன்பு உறவுகளே….

என் நினைவுகளில் வந்து எனக்காய் – என்னை தொந்தரவு செய்யென என்னிடம் கேட்கும் கவிதைகளில் அன்பும் நட்புமாய் வீற்றிருக்கும் – என்னன்பு உறவுகளே…. இனிய வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

வணக்கத்தின் விரல் நுனியிலிருந்து

வணக்கத்தின் விரல் நுனியிலிருந்து – உனக்காய் எட்டிப் பார்கிறதென் இதயம்! உன் காத்திருப்பின் தவிப்புகளில் – முழுதையும் எனக்காய் பெற்றுக் கொண்டு ஓடோடி வந்தேன் உனக்காய்; உனக்காய் எனில் – யாரந்த உன்? யாரந்த நீ? நீயெனில் – நீங்களின்றி வேறு யார் தோழர்களே.. நாட்கள் சில நகர்ந்து வருடங்கள் கடந்ததாய் எழும் ஒரு குறுகுறுப்பினை … Continue reading

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

உள்ளமெலாம் கோவில் கோவில் உற்ற எண்ணங்களே ஆலைய சுவர்கள் நம்பிக்கையே விழாதென நம்பும் கோபுரம் நல் முயற்சியே மீண்டும் மீண்டுமாய் நம்மை தூக்கி நிறுத்தியிருக்கும் தூண்கள் – அன்பு ஒன்றே இதயத்தில் வீற்றிருக்கும் இதயங்களுக்கு ஆராதனை செய்யும் தீப ஒளி தோழர்களே.. அந்த அன்பு தீபத்தின் ஒளி பொங்க அன்புள்ளங்களுக்கென் வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக