Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

67, ஒற்றுமையில்லா வனத்தின் வதை..

ஒரு கடல் தாண்டிய வனம்  தான் – நான்  வசிக்கும் காடு.. ஒற்றுமை எனும் கடல் தாண்டிய வனம் அது. சுயநல மரங்களும் மனிதரை விட அதிகம் மிருகங்களும் வாழும் காடு அது. மிருகங்களை தின்று மனிதர்கள் வாழும் அந்த வனத்தில் – கடவுளுக்கே பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!! அங்கே – மழைக் கூட லஞ்சமும் ஊழலுமாகத் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

66) அரைகுடத்தின் நீரலைகள்..

1 வெற்றிடத்தையும் வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை பார்வை அறிகிறது! —————————————————————– 2 யாருக்காகவும் யாரும் இல்லை என்பதே உண்மை; ஆனால் எல்லோருக்காகவும் எல்லோரும் இருக்க முயன்றதில் இயற்கை; மரணம் ஆனது!! —————————————————————– 3 எங்கு சுற்றினாலும் இதயம் கிடைக்கிறது, அதில் சில இதயங்கள் மட்டுமே நமக்காக இயங்குகிறது.. —————————————————————– 4 உணர்வுப் பூர்வமாய் பிறரை கலைக்க … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

56,அரைகுடத்தின் நீரலைகள்..

1 இரவின் சுவர்களில் வண்ணமின்றி – எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் – இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ————————————————————– 2 ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்!! ————————————————————– 3 நட்பினால் – பெரிய தேச மாற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 அரைகுடத்தின் நீரலைகள்..

தங்கத்தின் மினுக்களில் வியர்வையின் வாசத்தில் வேறுபாடும் மனிதர்களை ஒன்று சேர்க்கிறது கவிதை; அதையும் பிரித்தே பார்க்கிறான் மனிதன்!! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 அரைகுடத்தின் நீரலைகள்..

பெருச்ச்ச்ச்சா வாய்கிழிய ஏதாவது பேசுவோம்; முகத்திரை கிழிபடாத நம் தவறுகளின் சுவட்டின் மீது நின்று!! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்