Tag Archives: vidhya

ஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்)

கடலெல்லாம் நீரள்ளி கரையெல்லாம் மணற்பொருக்கி கிளிஞ்சல்களின் சப்தத்தில் காதுபுதைத்து பொழுதெல்லாம் உறங்கியும் தீராத வாழ்க்கையில் ஒட்டியிருக்கும் சொச்ச வாழ்க்கை எப்படிக் கடலைப் பற்றி மட்டுமே பேசுமோ அப்படி மனசு அந்த படத்தைப் பற்றியேப் பேசிக்கொண்டுள்ளது. கடற்கரையில் ஒதுங்கிநின்று அவளின் காதலனை எண்ணி எண்ணி கண்ணீராய் விடுமந்த அழுகைமாறாத மனசை என்ன செய்ய ? வேண்டுமெனில் இன்னொரு … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

66) அரைகுடத்தின் நீரலைகள்..

1 வெற்றிடத்தையும் வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை பார்வை அறிகிறது! —————————————————————– 2 யாருக்காகவும் யாரும் இல்லை என்பதே உண்மை; ஆனால் எல்லோருக்காகவும் எல்லோரும் இருக்க முயன்றதில் இயற்கை; மரணம் ஆனது!! —————————————————————– 3 எங்கு சுற்றினாலும் இதயம் கிடைக்கிறது, அதில் சில இதயங்கள் மட்டுமே நமக்காக இயங்குகிறது.. —————————————————————– 4 உணர்வுப் பூர்வமாய் பிறரை கலைக்க … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக