Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

ஹைக்கூ –69

சுத்தமான நாற்பத்தோரு நாள் விரதத்தில் சாமியானேனோ இல்லையோ மனிதனானேன்! ——————————–

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 61

மிக சுலபமாக வந்து விடுகிறது வார்த்தை ஆனால், கவிதையாகவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 39

உன் கடிதத்தின் முடிவில் – பிரிந்துவிடுவோமேன்று எழுதவா இவ்ளோ பில்டப்பு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 29

உன்னை நானும் என்னை நீயும் நட்பென அறிவித்த தருணம் நம்பிக்கையானது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 14

என் வீட்டு மொட்டை மாடியில் நிலா வருகிறது நட்சத்திரம் வருகிறது’ நீ மட்டும் – எதிர்வீட்டிலிருந்தும் வரவில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக