Category Archives: எத்தனையோ பொய்கள்

சின்ன சின்ன வார்த்தைகளில்; மறைக்க விரும்பாத உண்மைகள்..

ஹைக்கூ – 47

சொட்டு சொட்டாகத் தான் சொட்டுகிறதென் கண்ணீர் அது உயிருமென – உனக்கு புரிந்திருந்தால் நீயும் காதலித்திருப்பாயே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 46

காதலுக்கு எந்த இலக்கணமும் நான் கற்கவில்லையடி – உன்னை பார்த்ததை தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 45

யாருமே – தொட்டிடாத இடம் லேசாகத் தான் தட்டினாய் – உன் பார்வையில் படக்கென திறந்ததென் இதயம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 44

என் இதய தெருவில் உன் நினைவின் பூக்களாய் தூவி இருக்கிறேன் உன் பூம்பாதம் – நோகிடாதோ – யென பூக்களை வேண்டுமெனில் விட்டுவிடு; இதயத்தை தொட்டு விடவாவது ஒருமுறை வந்து போ..!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 43

உன்னிடம் கேட்காமல் தான் பார்வையிலுன் இதயம் தொட்டேன் நான் தோட்ட – உன் இதயமெலாம் இனி காதலாய் பூக்காதா!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக