Category Archives: காதல் கவிதைகள்

(7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்!

என்னவளே.. இதயம்; சுட்டுப் போட்டவளே எனை தனிமை நெருப்பில் எரித்தவளே உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே கொல்லாமலே எனை  கொன்றவளே;   காதல் காதலென கைபிடித்தழைத்தவளே இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள் எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே;   வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது  என்னில் நிகழ்ந்த தவறு; கால … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே;   மிச்சமுள்ள ஆசைகளில் மொத்தமாய் பூத்தவளே, மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால்; இதயத்தில் அறைந்தவளே;    காலதவம் பூண்டெழுந்து பரிசிட்ட பெண்விளக்கே, கவிதை நெருப்பென பொங்கி  இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;   மூச்சிக்கு முன்னொரு முறையேனும்  சுவாசத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 5

தொட எண்ணினால் இனிக்குமோ பார்த்தால் கவருமோ  பார்த்த பின் மயக்கமோ மயங்கினால் சிரிக்குமோ சிரித்தால் சொர்கமோ சொர்க்கம் தரையிலோ நடக்கும் பெண்ணிலோ பெண்ணென்றால் பூவோ சுடும் தென்றலோ சொல்லியடங்கா எல்லையின் விரிவோ விரிந்த வான் மனமோ ஆழக் கடல் எண்ணமோ   என்னெல்லாம் எழுதினேன் – அவள் எழுதிய என் காகிதத்தை படித்து மடித்துக் கொண்ட பின் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 4

உனை நான் தூர நின்று பார்ப்பேன் கற்பனையில் நெருங்குவேன் கண்ணியத்தில் தொடுவேன் காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன் உனை பார்க்கும் போது கூட உன்னிடம் – பார்ப்பதை காட்ட அச்சப் படுவேன்;   பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும் காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்;   அதலாம் மீறி எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது நானுன்னை நேசிப்பது. … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறக்க ஒரு சிறகை கொடு.. 3

உனக்கும் எனக்கும் ஜாதியென்றும் மதமென்றும் இனமென்றும் பணமென்றும் இல்லையென்று ஏழையென்றும் எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும்  இருந்து போகட்டும்;  பிடிக்கவில்லையென்ற  ஒன்றை தவிர!  ———————————————————————-

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்