Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

பறக்க ஒரு சிறகை கொடு.. 1

ஒரு உயிர் பூத்த நெருப்பாகத் தான் என்னுள் நுழைந்தாயடி..   என் உயிரின் ஆழம் வரை நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..   உன் ஒரு சொல் வார்த்தைக்காய் துடிக்க வைத்தாயடி..   உன் கடைக்கண் பார்வைக்காய் நாலும் தவித்தேனடி..   நீ சுற்றித் திரிந்த தெருவெல்லாம் நானும் அலைந்தேனடி..   நீ தொட்ட பொருளெல்லாம் சேர்த்து … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்