Category Archives: கவிதைகள்

ஹைக்கூ – 60

எவ்வளவோ கொடுக்கிறேன் என் சுயம் தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 59

எங்கேனும் ஒரு கவிதை வைத்திருக்கும் உன்னையும் என்னையும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 58

வருடமும் மாதமும் நாட்களும் நொடிகளும் தொலைந்ததில் தொலைந்தேன் நானும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 57

சுற்றி சுற்றி அலைந்ததில் எல்லாம் கிடைத்துவிட்டது எல்லாம் பார்த்தாகிவிட்டது என்னை தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 56

முடியும் முடியாதென என்னென்னமோ செய்கிறேன் எல்லாம் முடிகிறது நானும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக