Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 32

நீபார்த்து பேசி சிரித்த நாட்களில் நாட்காட்டி எனக்கு அவசியப் பட்டிருக்க வில்லை தான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 31

கோடி பூக்கள் தரையில் வீழ்ந்து காய்ந்தும் – எனக்கான பூக்கள் பூக்குமென்றே காத்திருக்கிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 30

வாழ்வின் ஒரு சொட்டுக் கண்ணீராவது வெற்றி கொள்வதில் துளிர்த்து விடுகிறது நம்பிக்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 29

உன்னை நானும் என்னை நீயும் நட்பென அறிவித்த தருணம் நம்பிக்கையானது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 28

உனக்கென கேட்டால் என்னை தருவேன்; எனக்கென கேட்டால் என்னால் நம்பிக்கை மட்டுமே தர முடிந்தது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக