Category Archives: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..

போ மகளே; நீ போய் வா..

          என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி இருக்கும் நாள் வாழ்வதெப்படியோ..? அவள் வளையவந்த வீடு அவள் … Continue reading →

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்று வெளியிடை..

நீ மின்னல் பெண்ணில்லை மேனியெழில் பெருசில்லை உன் அன்புயிர் கூடுருகி என் இதயத்துள் நிரம்புதடி.. உன் கள்ளிப்பால் பேச்சினிமை உண்மையுன் பேரழகு உயிர்போகும் நொடிகூட உன் மடியிருந்தால் போதுமடி.. மழலையாய் குறும்பிழுப்பாய் குழப்பத்தில் கூடமர்வாய் குடும்பத்துள் நிறைவதெல்லாம் நீ தந்த வெளிச்சமடி..   என் கண்கள் கலங்கும்முன்னே உன் மனசு வலித்திருக்கும், உன் மனசு வலிக்கும்முன்னே … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அழகியல் எனில் அது உன் இயல்!!

என் காதல் கதைசொல்ல உன் காதல் தந்தாய்; உன் கனவோடு எனைமட்டும் உயிராகக் கொண்டாய், நதி என்றால் நீர் போல நானென்றால் நீ யானாய், நீ மட்டும் நீ மட்டுமே – என் பிறக்காத மகளானாய்; நிறமோ அழகோ அதலாம் வேண்டாத இடமானாய்; மனதை அன்பால் வென்ற அழகான அவளானாய்; அலைபேசும் கடல்போல இனி தீராது … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!!

நான் முழுதாகப் படித்திடாத புத்தகம் நீ; அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத நெருப்புக்குச்சிகள் நாம், உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத இரவையும் பகலையும் வாழாமலேயே விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் போயிருக்கிறாய் நீ, நான் வேறேதேதோ பேசி பேசி – நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..   உன் சிரிப்பு காற்றில் சலசலத்தபோது எப்படியோ கண்களை மூடிவிட்டிருக்கிறேன் நீ … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50 உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்..

மூன்றோ நான்கோ இட்டிலி தின்று எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்; ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்… நினைத்ததும் கடவுள்போல் வந்து நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்; உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு எனை உயிரோடு கனவில் தின்பவள்… குறுகுறுக்கும் பார்வையாலே இதயத்துள் கேட்காமல் புகுந்தவள்; இனி காலம் அது கனக்காது கண்ணுள் கனவாக நினைவாக … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக