Category Archives: வாழ்த்துக்கள்!

இதயத்தில் இடம் கொண்டும் கொடுத்தும் போனவர்களுக்கு எழுதிய வாழ்த்து பாக்கள்!

குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து – வை.பாலாஜி

உடம்பெல்லாம் பூ பூக்கும் மனசெல்லாம் குழந்தையாய் சிரிக்கும் மனைவி முகத்த பார்த்தா பெத்த தாயி நினைவு வரும் யாரு மறந்து போனாலும் மறக்காத மனைவி முகம் இன்று பார்த்த ஒரே முகம்; மறு பிறவி, சொல்லிடலாம் இன்று மட்டுமே கண்டிடலாம் மீண்டு வந்த மனைவிக்காக ஆயிரம் கோவில் சென்றிடலாம் பெற்ற வயிறு சுருங்கி போயி மயங்கி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | பின்னூட்டமொன்றை இடுக

பிறந்த நாள் வாழ்த்து – பாலா கார்த்திக்கு

பாலா என்றாலே இதயம் மீளா அன்பு தானா நீ பிறந்த நாள் உலகின் இன்னொரு விழா நாளா; இனிக்க இனிக்க கொண்டாடுவோம் சலிப்பு வேணாம் இதயம் நிறைத்து நிறைத்து வாழ்த்திடுவோம் சற்றும் குறைய வேணாம்; ஊரு உலகம் போற்றட்டும் பேரும் புகழும் வரும், தானா; யாரு என்ன சொன்னாலும் அடக்கம் கொள்ளு பாலா; ஆசையெல்லாம் நிறைவேறும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | 2 பின்னூட்டங்கள்

தம்பி பாலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நின் வாழ்வின் வளங்கள் நலம் பெற வாழ்த்துக்கள்; கோடி பூக்களின் வாசமாய் நின் பெருமை கமழ வாழ்த்துக்கள்; சங்ககவி சுவை போல என்றும் மங்கா திறம் பெற வாழ்த்துக்கள்; சந்திர சூரியர் போற்றும் காலம் வரை நின் பெயர் – வரலாறாய் வளம் கொள்ள வாழ்த்துக்கள்! நீடு நெடுங்காலம் நல் உடலும் பலமும் பெற வாழ்த்துக்கள்; … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | பின்னூட்டமொன்றை இடுக

திரு.கா.ந.க அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

இதயத்தில் நமக்கே தெரியாமல் உயரம் தொட்டவர்; தன் ஐக்கூக்களால் அவ்வபொழுது இதயம் சுட்டவர்; வயதின் உயர்வை மதிப்பாய் – கட்டிக் காப்பவர்; இளமையை சற்று கூட்டி கூட்டி.. கவிநயம் புரிபவர்; குடும்பம் போற்றும் ஈகரை குடும்பமும் போற்றும் உத்தமரானவர்; நம் அக்காவால் கூட ஐயா என்று மதிக்கத் தக்க பேறு கொண்டவர்; இனி.. வானம் தாண்டிய … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | பின்னூட்டமொன்றை இடுக