Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

இன்னொருமுறை எரிந்து போயேன் – முத்துக் குமரா

சிங்கள ரத்த விழியில் தமிழ் கனல் தகிக்க வந்தவனே; எங்களின் மூடிய புத்தியை கிழித்து இன ரத்தம் காட்ட வெந்தவனே; வீட்டு – தொலைகாட்சி சப்தத்தில் அடைந்த காதுகளில் அறைந்து – ஈழ – வெடி சப்தம் கேட்க, வைத்தவனே; உலக எல்லைகோடு வரை தமிழரை நாணப் பட வைத்து சற்று ஈழம் காக்க சொன்னவனே; … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

புறப்படு பெண்ணே; போர் கொள்!

ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி ஆயிரம் பேரையும் சொல்லி அடி! சட்டமும் பட்டமும் செய்து முடி இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி! அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி! அச்சமும் நாணமும் தூர எறி – பெண்ணே ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி! ஆட்டமும் பாட்டமும் போதுமடி – இனி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக