Tag Archives: அணிந்துரை

இதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்.. (ஈழத்துக் கவிஞர் நசீமா) அணிந்துரை!

நூல் – நானே நானா இவ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள் காலுடைந்து ஆடாமல் அடங்கி நிற்கின்றன. பல குயில்கள் கூவாமலும், மைனாக்களும் சிட்டுக்குருவிகளும் பறக்கஇல்லாது விடியும் விடிகாலையும் அன்றாட வாழ்வில் … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணன் என் காதலன் – கோவை மு. சரளா (அணிந்துரை)

நூல் – கண்ணன் என் காதலன் நூலாசிரியர் – கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை – வித்யாசாகர் காற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்.. உயிர்போகும் நிலையில் ஒரு படி இரத்தத்தை கொடுத்து விபத்தில் இருந்து ஒருவரைக் காப்பாற்றுவது உயிர் தந்து காப்பாற்றுவதற்கு சமம்தான். அவ்வாறே, பல எண்ண பரிமாற்றங்களால், இயல்பின் மாற்றங்களால், பல … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தக விமர்சனம் – அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

உறவுகளுக்கு வணக்கம், மேற்குறிய நம் காதல் கவிதைகளின் தொகுப்பிற்குரிய விமர்சனம் கீழுள்ள தனிச் சுட்டியின் வழியேக் கிடைக்கப்பெறும் புத்தகங்கள் விற்பனைக்கு எனும் பக்கத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது. நம் படைப்புக்களை வாங்கிப் படிக்க எண்ணுவோர் சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் மற்றும் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட், புத்தகநிலையம் சென்று வாங்கிக் கொள்ளலாம். இணையம் மூலம் வாங்க எண்ணுவோர் நூலுலகம் … Continue reading →

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக