Tag Archives: அணிந்துரை

உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி!!

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம், பெருமதிப்பிற்குரிய சகோதரி கவிதாயினி திருமதி. லதாராணி அவர்கள் எழுதிய நம் உடைந்த கடவுள் கவிதைத் தொகுப்பிற்கான ஆய்வுரை இங்கே தங்களின் பார்வைக்கு பதிவிடப் படுகிறது. பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்: http://vidhyasaagar.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/ புத்தகங்களைப் பெற விரும்புவோர் mukilpublications@gmail.com அல்லது vidhyasagar1976@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடலெழுதி தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றிகளும் … Continue reading →

Posted in அணிந்துரை, உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

  என்றோ எவனோ வீசிய எச்சில் இலைகளைத் தின்று உயிர்க்கும் – பிச்சைக்காரி “பாவம், தின்னட்டும்” குரல் கொடுக்கும் கனவான்கள் உண்டு வைத்ததை தின்று மீந்ததை ஈந்து – சில நாய்களோடு சொந்தம் சேர்வாள் நன்றிப் பெருக்கால் நாய்களும் அவள் பின்செல்லும் இருளைப் போர்த்தியவள் உறங்கும் இரவுகளில் – நாய்கள் துணை தேடித் தெருவிற்குள்  செல்லும் … Continue reading →

Posted in அணிந்துரை, வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை!

எழுத்தின் வெளிச்சத்தில் மின்னுகிறது நிலா.. (பயணக் கட்டுரை) சுதந்திரத்தின் வலி உணர்ந்த எழுத்து தடுக்கும் இடமெல்லாம் முயற்சிகளால் உடைத்தெறிந்த திறன் வீழும் உலகம் சரிந்து ‘தலை மேல் வீழினும் – எனக்கொன்றும் ஆகாதேனும் நம்பிக்கை, நிலாவின் நம்பிக்கை! மின்னும் நட்சத்திர வானில் ஒரு புள்ளியாய் தெரிவதல்ல – நட்சத்திரமாக ஓர்தினம் வீழ்ந்துவிடுவதும் அல்ல நிலைத்து வானத்தின் … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

புதிய புத்தகத்திற்கு உங்கள் அணிந்துரை வேண்டும்..

அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம், இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக