Tag Archives: இனம்

காற்றின் ஓசை – 17 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. இரும்பு கம்பிகளின் மேல் தாமரை பூத்தால்.. படர்ந்த பூக்களின் இதழ்களை பிரித்து ஒரு விளக்கை சுற்றி படர்த்தினால்.. நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பறந்துவந்து – ஒரு பூ போல வட்டமாய் அமர்ந்துக்கொண்டால்.. நிலவின் ஒளியிலிருந்து பிரியும் வெளிச்சமாக சில தேவதைகள் நிலவை சுற்றி படுத்திருந்தால்…, இதலாம் நிகழ்ந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. “டேய்.. டேய்.. இங்க வா..” “மேல பொண்ணுங்க நிக்குதுடா.” “அதுக்காக லொடுக்குனு போய்டுவியா,..” “பிகருங்க அழகா இருக்குடா..” “கீழ இறங்கு, “ஏன்டா?” “இறங்குடா கீழ..” “என்னடா செல்வம் இவன் இதுக்கெல்லாம் டென்சன் ஆவுறான் “இங்க பார் ரமேசு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், இந்த வீட்டுக்கு வெளியே யாரை வேண்டுமானாலும் பாரு, இங்க … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

மாலதி வீரவணக்க நாள் – அக்டோபர் 10 எம் விடுதலை போருக்கு நாங்கள் கொடுத்த கொடை – எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த முதல் தாய்விதை; மாலதி! பெண்ணின் வீரம் இதுவென்று சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி! … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் – மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் – சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் – முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

பூங்காற்றின் வாசத்தில் என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக உன் பெயரை பரிந்துரைக்கிறேன்; நட்பின் வாசம் – பூங்காற்றெங்கும் பரவட்டும்!! இனிய அன்பு வணக்கம்! ———————————————————————– வீழும் நட்சத்திரங்களாய் இன்றி வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே.. நல் – இரவு வணக்கம்! ———————————————————————– மீட்டுமொரு வீணையின் இசையாய் உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது, … Continue reading →

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | Tagged , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்