Tag Archives: உலகம்

தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..

உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!! பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி மணநாள் : 08.07.2012 வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்.. என் தாய் சுமந்திடாத கர்ப்பம் உடன்பிறவா உயிர் கரு அன்பின் பெருநெருப்பு அண்ணா அண்ணா என இதயம் சுற்றி பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன் கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம் தமிழ் தமிழென ஓடி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!!

மணமகன்: காஜா மொஹிதீன்                       மணமகள்: ரஹ்மத் நிஷா                                                     திருமண நாள்: 16.05.2012 கடற்கரை மணல் குவித்து அதில் வீடு செய்து அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள் மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே! சொர்கம் என்பது எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்