Tag Archives: ஒற்றுமை

33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!!

இறந்த போராளிகளின் உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு நெஞ்சு பிளந்தது, அருகே நின்று பார்த்தவன் சொன்னான் அதலாம் பிணங்களென்று; இல்லை. பிணங்கள் இல்லை அவர்கள்; உயிர் விட்டெரியும் எம் விடுதலை தீபங்கள், நாளைய எங்கள் வாழ்வின் ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும் தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு அவன் இவ்வுலக மனிதரைப் போலவே சிரித்துக் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே, லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே, கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே, சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!!

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது. அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 28 பின்னூட்டங்கள்