Tag Archives: கதை

ஓட்டை குடிசை (சிறுகதை)

ஒரு சந்துமுனை திரும்புகையில் தெரிகிறதந்த புத்தக கடை. ஓடிச்சென்று ஒரு புத்தகம் எடுத்து வேகவேகமாய் புரட்டுகிறேன். ‘ஒரு குருடனிடம் சென்று அதோ உனக்கான இரு கண்ளும் அங்கே கிடக்கிறது; செல் எடுத்துக் கொள் என்று சொன்னால்’ அவன் எப்படி தேடி துழாவுவானோ அப்படி தேடுகிறேன் நானும் என் படைப்புகள் ஏதேனும் வந்திருக்குமா என அத்தனை வார … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சில்; பச்சை குத்திய கதை!!

_வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (5) சிறிது காதல்; சிறிது காமம்

இதற்கு முன் நடந்தது.. மின்னலின் மேகங்கள் டம.. டம.. மேகங்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்ட இடியோசையில் மின்னலொன்று வெட்டி மேகத்தை நனைத்து மின்னலின் மேகங்களாகிய சமயம்.., இரண்டு இதயங்களின் சப்தங்கள் காற்றில் வந்து கலக்கின்றன.. “டேய்.. நீ என்னை கட்டிக்குவியா?” கேட்டது பத்து பன்னிரண்டு வயதை யொத்த பெண்ணிளந்தேவதை மாலினி. ” கட்டிக்குனா.. என் கூடவே … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (4) கருணை காற்றாக பரவட்டும்!

இதற்கு முன் நடந்தது.. மெஹல் எப்படியோ மாலனை நடத்தியே மெரீன் என்னும் மற்றொரு ஊருக்கு அழைத்து வந்து விட்டாள். இருவரும் மெரீனுக்குள் பேசி கொண்டே நுழைகிறார்கள். மாலன் எதையோ இவள் தன்னிடத்தில் மறைக்கிறாள் என்றும், எதை இங்கு காட்ட போகிறாளோ என்று சிந்தித்துக் கொண்டும்..மெரீனின் அழகை கண்டு வியந்து கொண்டிருக்கையில் இரண்டு பேர் மெஹலை பார்த்ததும் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை – (3) மரமும் செடியுமென் ஜாதி..

இதற்கு முன் நடந்தது.. ஏமனின் ஐந்தாம் நாள்! மாலனின் ஜோர்டானிய பேச்சு ஏமன் நாட்டிலும் நன்கு விளம்பரம் செய்ய பட்டு நிறைய ஏமானியர்களை கூட்டி வைத்திருந்தது ‘மனிதமும் மேன்மையும்’ இயக்கம். இந்த நான்கு நாட்களில் ஏமனின் அதிகபட்ச நிறை குறைகளை கணக்கெடுத்துக் கொண்டதில் ‘அந்நாட்டின் முன்னேற்றம் பற்றியும்., கடவுள் பற்றியும்., தியானம்., வாழ்க்கை., உலக நிலை..பற்றியும் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்